தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கத் தயார்: ரணில்
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கத் தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட வேளை...
மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)
மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு...
பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு எரிப்பு! (காணொளி இணைப்பு)
மன்னார் - பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச்...
அம்பாறையில் மழை:மக்கள் மகிழ்ச்சி! (காணொளி இணைப்பு)
அம்பாறையில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது.
அம்பாறையில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்திருந்த நிலையில், இன்று...
யாழ்.தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் தீவகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகத்தில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர் நிலைகளில்...
மைத்திரி அரசு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது:மனோ (காணொளி இணைப்பு)
மகிந்த அரசைவிட தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மகிந்த ஆட்சிக்காலத்தில், மக்கள் சுதந்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில், அதனை தற்போதைய ஆட்சியே மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்...
காங்கேசன்துறையில் பவளப்பாறை!(படம்,காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகிய பவளப்பாறையை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கண்பிடித்துள்ளதுடன், அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த...
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...
மொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும்...
கிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர்...








