சவால்களுக்கு மத்தியில் இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டது:மனோ (காணொளி இணைப்பு)
சட்டதிட்டங்களை வளைத்தே கம்பஹாவில் புதிய இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர்...
த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்:மனோ (video)
திருக்கேதீஸ்வரத்தில் நிலவும் மத முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையை...
மழலைகள் நேரம்
https://www.youtube.com/watch?v=vCOQ3noMtFc&list=PLqoJoL-FJAY-mF5Fy2B2GKFh8Lg8ahmB8
சொல்லாடுகளம்
https://www.youtube.com/watch?v=HizKh_9KIxo&list=PLqoJoL-FJAY8SxLlzKsr_XAYpwfveJ-cU
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)
பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...
யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...
மட்டு.மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சம் (காணொளி இணைப்பு)
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி...
வவுனியாவில் வீதிகள் திருத்தப்படும்!:சிவசக்தி ஆனந்தன் (Video)
அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணத்தில்,வவுனியா மாவட்டத்தில் வீதிகள் புனரமைச் செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பணம் கிடைத்தால், வவுனியா...
அரசியல் உரிமையுடன் அபிவிருத்தி உரிமைகளையும் நாம் பெறவேண்டும்:மனோ(காணொளி இணைப்பு)
அரசிடம் சரணாகதியடையாது அபிவிருத்திகளை நாம் பெற்றெடுப்பதே நீண்டகால பயனைக்கொடுக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களாக எங்கள் அரசியல் உரிமைகளுடன், அபிவிருத்தியையும் பெற்றால் மாத்திரமே இலங்கைத்தீவில் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ முடியும்...
கண்ணகிபுரம் முருகன் மலை கோவிலை புனருத்தாரனம் செய்து தருமாறு கிராமவாசிகள் கேரிக்கை
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் முருகன் மலையானது பிரதேசத்தின் தொல்லியல் சான்றாக திகழ்கின்றது.
குறித்த மலையில் கடந்த கால நூற்றாண்டுகளில் காணப்பட்ட இராசதானிகளின் சாயலில் மலைகளில் செதுக்கல்...






