Tuesday, March 17, 2026

இலங்கை அமைச்சர்கள் இருவர் இந்தியாவிற்கு பயணம்!

5ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் மற்றும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் அதில் பங்கேற்கவுள்ளனர். இந்திய பீஹார் மாநிலத்தில்...

வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சி.சி.ரி.வி கமராக்கள்!

ஏப்பரல் மாதம் ஜ.எஸ் தீவிரவாத தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற பின்னர், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது, தாக்குதலுக்குள்ளாகிய பள்ளிவாசல்களுக்கு சி.சி.டி.வி கமராக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கமராக்கள் நேற்று, கொட்டாம்பிட்டிய பள்ளிவாசலில்...

விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது . முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு, கொழும்பு...

அரசியல் தலைவர்களின் தவறுகளால் அழிவு : ராஜித

அரசியல் தலைவர்களின் தவறுகள் காரணமாக, எமது சகோதர சகோதரிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோரை இழந்தோம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை...

ஸ்ரீ.பொ.மு கட்டாயம் சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டும் : டிலான்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, எந்தக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெற முடியாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக்...

நாளை கட்சிகளுடன் ஒப்பந்தம் !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, நாளையதினம் பல்வேறு கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின், கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்...

குருணாகல் வைத்தியர், ஷாபி பிணையில் விடுதலை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில், குருணாகல் வைத்தியருக்கு...

நாட்டில் அடிப்படைவாதம் உருவாக இடமளிக்க முடியாது : தயாசிறி

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில், பிரிவினை குரோதத்தினை ஏற்படுத்த காரணமாக அமைந்த, கறுப்பு ஜுலை தினத்தை வருடந்தோறும் அனுஸ்டிக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர...

கறுப்பு ஜீலை வெள்ளையாக மாறுமா? : பியதாச

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களே, வரலாற்றுச் சின்னமாக விளங்கிய, யாழ்ப்பாண நூலகத்தினை எரித்தார்கள் எனவும், அதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையானார்கள் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள்...

இன்று முத்தல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

கடந்த வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் இரண்டாயிரத்து 700...

Recent Posts