200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு நவீன சமிஞ்ஞைகள்!
நாட்டில் 200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புகையிரத குறுக்கு கடவைகள்...
இலங்கை – ஜப்பானிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து! (படங்கள் இணைப்பு)
இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்...
ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை! (காணொளி இணைப்பு)
ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கம் இடையிலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...
புகைப்பட ஊடக கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி! (காணொளி இணைப்பு)
இலங்கை புகைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட ஊடக கண்காட்சி 2019 ஐ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பார்வையிட்டார்.
கண்காட்சி கூடத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கை புகைப்பட ஊடகத்துறை சங்கத்...
ஜனாதிபதி முல்லேரியாவிற்கு விஜயம்!
முல்லேரியாவில் அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
முல்லேரியா மண்டவில ஸ்ரீ அபய சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை...
இலங்கையர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் : ஐ.நா அறிக்கையாளர்
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பேணிப் பாதுகாப்பதற்கு, இலங்கை மக்கள் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டும் என, அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்...
தையிட்டி விகாரைக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில், தனியார் காணியை அபகரித்து அமைக்கப்படும் விகாரை தொடர்பில், நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில்...
ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது ஸ்ரீ.பொ.மு : லக்ஷ்மன்
2015 ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக வாக்களித்த, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அவரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்...
அதிகரித்த ஒலிபெருக்கிப் பாவனை : கட்டுப்படுத்த ஆளுநர் உத்தரவு
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல், கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, ஒலி பெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்...
த.தே.கூ பா.உ சுமந்திரன் எச்சிரக்கை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட...








