ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்கு விஜயம்
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5 ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய...
இனிமேல் பாடசாலை பாதுகாப்பிற்கு பெற்றோர்கள் வேண்டாம்-கல்வியமைச்சு
பாடசாலை பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் இனிமேல் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது,பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளது
தற்போது நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பாடசாலைகளின் பாதுகாப்பு...
திருமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியுரிமையை நீக்க கோரிக்கை விடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்,...
இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் செறிந்து வாழும்...
பாகிஸ்தானிடம் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு
கடந்த மார்ச் 26 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பிராந்தியத்திலிருந்து இலங்கை மீனர்கள்,எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் எதிர்வரும்...
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை!
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .(சே)
குண்டுத் தாக்குதலின் பின் கொச்சிக்கடையில் திருவிழா!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்;, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இன்று திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த...
சிசிர மெண்டிஸ் ராஜினாமாவில் சந்தேகம்-மனுஷ நாணயக்கார
அரசியல் செல்வாக்கு காரணமாக அரச புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவரின் ராஜினாமா செய்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
ஜனாதிபதி தஜிகிஸ்தான் செல்கிறார்-பிரதமர் சிங்கப்பூரிற்கு சென்றுவிட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை தஜிகிஸ்தான் நாட்டுகான விஜயமொன்றை மெற்கொள்ளவுள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
மேலும் பிரதமர் ரணில்...
ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வலியுறுத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல்போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின்...








