Wednesday, March 18, 2026

மீண்டு நாளை கூடுகின்றது தெரிவுக்குழு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடுகின்றது. இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு...

SLFP மற்றும் SLPPக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை இரத்து

Update-புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே...

பெளத்த சின்னம் பொறித்த ஆடை-மஸாஹிமா அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

தான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47...

SLFP மற்றும் SLPPக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கிடையேயான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று அந்த கலந்துரையாடல்...

பொலன்னறுவையில் பொசன் நிகழ்வு

பொன்னறுவையில், ஜனாதிபதி தலைமையில் பொசன் நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொலன்றுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அன்னதான நிகழ்வு, 59ஆவது தடவையாக நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது. நேற்றைய அன்னதான...

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே...

முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)     ...

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!

    முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதியில் இருந்து வருகைதந்த சிங்கள மக்கள் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.     முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள...

பேராறில் சட்டவிரோத மணல் அகழ்வு! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் எந்தவிதமான அனுமதியும் பெற்றுக்கொள்ளாது மணல் அகழ்வு தொடர்வதாக...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு (படங்கள் இணைப்பு)

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வும்  மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில்...

Recent Posts