Tuesday, March 17, 2026

மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன்...

ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் நாளை ஆரம்பம்!

பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளையும், ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்களையும் நாளைய தினம் ஆரம்பிக்க தட்டமிடப்பட்டுள்ளது. ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள...

கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று மாலை மூன்று மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொழும்பு-05,...

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தலை நடத்தும் அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அநுராதபுர மக்கள் ஆதரவு!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் எதிர்கால தலைமுறையை அழித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி...

கொஹுவலயில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு - கொஹுவல ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இனந்தெரியாத இருவர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்...

போரின் பின் பறிபோகும் முல்லைத்தீவு மாவட்ட வளங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட இயற்கை வளங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மிகவும் மோசமான முறையில் அழிக்கப்பட்டுவருவதாவும், இது தொடர்பில் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக, கருங்கல்...

மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...

ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை! ……..

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பங்களா டிவிசனில் உள்ள விளையாட்டு மைதானத்தை...

மூகாம்பிகையை வழிபட்ட ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள...

Recent Posts