Saturday, March 21, 2026

எப்போதும் மாகாண சபை தேர்தலுக்கு தயார்-தேர்தல்கள் ஆணையாளர்

எந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சகோதர மொழி ஊடகம் ஒன்றிட்க்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு விதத்திலும் தேர்தலை...

இராணுவ தளபதி தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியுள்ளது. இன்றைய தினம் சாட்சியளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ்...

கியூபாவுக்கு  50 ஆயிரம் டெலர்கள் வழங்க இலங்கை அரசு திட்டம்

கியூபா நாட்டில் இடம்பெற்ற சூறாவளியையடுத்து அவானாஹி றெக்லாவுக்கு அருகில் உள்ள கிராமங்கள் சேதமடைந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு பணிகளுக்கான நன்கொடையாக 50ஆயிரம் டெலர்களை இலங்கை அரசு வழங்க தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக்...

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று...

19ஆவது திருத்தத்தால் பாதிப்பு!

19ஆவது திருத்தத்தினால் நாட்டினுள் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்சி பிளவடையக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

விரைவில் புகையிரத சேவை அத்தியாவசிய சேவை பிரகடனம்

இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க...

19ஆல் நாட்டில் இரண்டு தலைவர்கள்!

நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊடக...

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை அறிவித்துள்ளது. இன்று காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00...

முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய தடைவிதித்த பி.ச.தலைவர் நீதிமன்றில்

வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம்...

நான்கு பேருக்கு விரைவில் மரணதண்டனை-ஜனாதிபதி கையொப்பம்!

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். ஏற்கனவே...

Recent Posts