Saturday, March 21, 2026

புதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண்ணொருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு...

முஸ்லிம் மக்களுக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும்! (காணொளி இணைப்பு)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், அழிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை...

அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

கோட்டபாய மீது அமெரிக்காவில் மேலும் 10 வழக்குகள் தாக்கல்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஸ மீது மேலும் 10 வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அமெரிக்க மத்திய கலிபோனியா மாகாண நீதி மன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செயப்பட்டுள்ளன கோட்டபாய ராஜபக்ஸ பாதுகாப்பு...

நாட்டின் வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு...

அனைத்து கட்சிகளும் சுயநலம் : சித்தார்த்தன்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று,...

அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி

தேர்தல்களை இலக்காக கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும், அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை...

மரண தண்டனை விடயத்தில், இலங்கை எதிர்மாறாகச் செயற்படுகின்றது

போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர்...

பயங்கரவாதம் முடிந்துவிட்டது என கூற முடியாது : இராணுவத்தளபதி

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள எந்தவொரு நபரும் அழுத்தங்கள் எதனையும் பிரயோக்கவில்லை என, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை...

ரிஷாத்திடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான போதும், அவரிடம்வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட்...

Recent Posts