Saturday, March 21, 2026

ரிஷாட் பதியுதீன் இன்றும் வாக்குமூலம்!

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவிற்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று சென்றிருந்தார். தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்...

குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் தெரிவுக்குழு : தயாசிறி

குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் முயற்சியிலேயே, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக செயற்படுவதனால், இதுவரை தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்...

ஹேமசிறி மற்றும் பூஜித் நாளை வரை விளக்கமறியலில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு...

திலங்க சுமதிபாலவுக்கு சுதந்திர கட்சியில் பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.(மா)

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர கைது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, சற்று முன்னர் கைது...

மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும்:ஜனாதிபதி

சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஆய்விற்குட்படுத்தப்படும் ஐந்து மதப் பாடப்புத்தகங்கள்!

ஐந்து பிரதான மதங்களினதும் பாடப்புத்தகங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்இ சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில்...

திடீர் சுகயீனம் : பூஜிதவும் வைத்தியசாலையில்!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகிய இருவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ...

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்கள் கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

ஜப்பான் - இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு...

மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையின் எதிர்கால செயற்திட்டங்களில் நோய்த்தடுப்பு மற்றும் நோய் நிவாரண துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட...

Recent Posts