Sunday, March 22, 2026

அக்குறணையில் தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு!

அக்குறணை சியா வைத்தியசாலையில் 70 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அக்குறணை சியா வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்கள் சுகாதார அமைச்சர் ராஜித...

முஸ்லிம் விவாக சட்டம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில்

முஸ்லிம்களின் விவகாக சட்டத்தில் அத்தியாவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதற்கமைய, குறித்த யோசனை, நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில்...

நாளை இந்த இடங்களில் மோட்டார் வாகனங்கள் செலுத்த முடியாது!!

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்த மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தூதரகத்துடன்...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், கட்டார் நாட்டிற்கு சொந்தமான விமானம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க விமான...

உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணாகதி!

உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணடைந்து, உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளில் நாட்டப்படும் கேபிள் கம்பங்களுக்கு, வீதி ஆளுகை திணைக்களத்தின் அனுமதியுடன், உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள்...

அமைச்சர் ஆனால் ரிஷாட் மீது மீண்டும் அவநம்பிக்கைய பிரேரணை-ரத்தன தேரர்

” அமைச்சுப் பதவியை ரிஷாட் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்று அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டாக பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற...

ஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!

ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி இரவிந்திர அம்பேபிட்டியவால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை...

கம்பஹாவில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை!

கம்பஹா மாவட்டம் வத்தளை வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக, முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டி வைக்கப்பட்டுள்ளது. வத்தளை தமிழ் மக்கள் பயன்பெறுவதற்காக இந்து தமிழ் தேசிய பாடசாலை ஒன்றை...

ஜே.வி.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை அரசை காப்பாற்றும் முயற்சி!

அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினால் தனிமைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தைக்...

Recent Posts