Friday, March 20, 2026

ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

கன்னிய விவகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசவுள்ளனர். கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், இன்று காலை 11 மணிக்கு அனைத்து...

கல்முனை விவகாரம்:பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில்...

ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகை!

அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார். அடுத்தவருடம் நடைபெறவுள்ள...

நாளை ஜனாதிபதியை சந்திக்க மனோ கனோசன் அழைப்பு

கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், நாளை காலை 11 மணிக்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக அமைச்சர் மனோ...

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி-நாமல்

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

ரீட் மனு ஒத்திவைப்பு!

மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை செயற்படுத்துவதை கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை, ஆராய்வதற்காக,...

சமன் திஸாநாயக்கவின் முன் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலருமான சமன் திஸாநாயக்க தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிரகாரித்துள்ளது. மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில்...

பாணின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!

பாண் இறாத்தல் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால்...

பத்தனை-கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்களிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)

தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை - பத்தனை கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளை அடுத்து...

மலையகத்தில் தபால் சேவையில் பாதிப்பில்லை! (படங்கள் இணைப்பு)

மத்திய தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், மலையக தபால் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றுவருகிறது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப்...

Recent Posts