Friday, March 20, 2026

ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பு : முஸம்மில்

வஹாப் அடிப்படைவாதத்தை இரகசியமான முறையில் பரப்புகின்ற ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும், ஜே.வி.பிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர...

ஒத்திவைக்கப்பட்ட பசிலின் வழக்கு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 16ம்...

ஊழல்களில் முதன்மையானவர் மங்கள : பாலித் தேரர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலம் முதல், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரையான காலப்பகுதியினுள், அமைச்சர் மங்கள சமரவீர வகித்த அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல்கள் ஏராளமானது எனவும், நாட்டில் ஊழல் மோசடி...

கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவம் நிறைவு (காணொளி இணைப்பு)

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனுடைய ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று மாணிக்க கங்கையில் இடம்பெற்றது. தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். கதிர்காமம் கந்தனுடைய ஆடி மகோற்சவம் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமை...

களனி பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை

களனி கங்கைக்கு அண்மித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளதால் இந்த...

காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர்வெட்டு

நாளை (19) வௌ்ளிக்கிழமை களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்ட...

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது!

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது. தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தபால் அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது...

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம்:மஹிந்த!

குற்றம் இழைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மரண தண்டனை தொடர்ந்தும் இருக்க வேண்டும் அதில் மாற்றங்கள் செய்யத்...

டெங்கு நோயால் 58 பேர் உயிரிழப்பு!

இலங்கையில், இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய...

நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும்!!

ஜுலை 20 ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியிலும் மத்திய மலைநாட்டிலும் மற்றும் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில்மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக்...

Recent Posts