Friday, March 20, 2026

பிரதமர் இந்தியா செல்லவுள்ளார்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள பிரதமருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளதாக...

ஐனாதிபதி தேர்தலில் ஐ.தே.க பொது வேட்பாளரை நிறுத்தும்!

ஐக்கிய தேசிய கட்சி ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சி பல பங்காளி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆகஸ்ட்...

சீரற்ற காலநிலை:07பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலனிலைக்கு 08 மாவட்டங்களை சேர்ந்த 4,738...

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில், முதலாவது சந்தேக நபரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு, சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான...

மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோரிய ரஞ்சன்!

பௌத்த குருமார்களை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டாரென பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கண்டிக்கு சென்று மாநாயக்க தேரர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார். முன்னதாக சுமார் ஒரு மணி...

இன்று அமைச்சரவை கூடுகின்றது!

ஜனாதிபதி தலைமையில், இன்று (19)மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறாமையின் காரணமாகவே, அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய...

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவை!

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில்...

பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

கம்­பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்­துறை, நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, காலி மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதி­வாகும் என்று சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக நிலவும்...

நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு

நேற்று நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி இன்று (19) அக்கரபத்தன டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கொத்மலை ஒயாவிற்கு நீர் ஏந்தி செல்லும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்-மனோ கணேசன்

அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் தவிர, வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில்...

Recent Posts