Wednesday, July 9, 2025
Home தேசியச்செய்திகள்

தேசியச்செய்திகள்

சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தற்போதைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தற்போதைய அமைச்சரவையின் நியமனம் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகக் தெரிவிக்கப்பட்டு, பொறியலாளர்...

நாட்டின் பல பாகங்களிலும் மழை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...

நாட்டின் பாதுகாப்பு 100 வீதம் உறுதி : ரணில்

நாட்டின் பாதுகாப்பு, நூறு வீதம் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அச்சமின்றி வருகை தர முடியும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சில், இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே வெளியாகியிருந்த புலனாய்வு தகவல்கள் குறித்து இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு...

48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசா

இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகள்  நாளைமுதல்  அமுல்படுத்தப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல நாடுகளுக்கும் எதிர்வரும்  ஆறு மாதங்களுக்கு ...

போலி வேட்பாளர்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்டியிட தடை-மஹிந்த

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போலி வேட்­பா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும், எந்­த­வொரு வேட்­பா­ளரும் போலி வேட்­பாளர் எனக் கண்­ட­றி­யப்­பட்டால் அவர் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர், மஹிந்த தேசப்­பி­ரிய...

எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்-மெல்கம் கர்தினால் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம்...

ஐ.தே.காவின் செயற்குழு நாளை

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை (01) ஒன்று கூடவுள்ளது. சிறிகொத கட்சி தலைமையகத்தில் காலை 9 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட...

மலையக ஆலயங்களில் ஆடிச் செவ்வாய் சிறப்பு பூஜை!

ஆடிச் செவ்வாயை முன்னிட்டு ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று மாலை விசேட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. விசேட அபிசேகம், துர்கா கவச பாராயணம், அம்பாள் உள் வீதி உலா வருதல் என்பன...

மீண்டும் இன்று சாட்சியம் வழங்கும் இராணுவ தளபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (31) காலை 10.30 மணி மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்...

Recent Posts