Tuesday, January 20, 2026

விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று ஒலுமடு பகுதியில் உள்ள வளைவில்...

காரைநகரில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல்

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஜே 48 கிராம அலுவலர் பிரிவில் தெரிவு...

கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பில் தீ

கிளிநொச்சி நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில், சிறைக்கைதிகள் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது வைத்த தீயினால் தீப்பரவரல் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறைக்கைதிகளால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட காணியிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ...

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது சுமந்திரன் எம்.பி கருத்து

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்...

அம்பாறை மண்டானையில் வறட்சியான நேரத்தில் பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை கிராமத்தில் வாழ்வாதாரத்தினுடாக வறட்சியான காலத்திற்கேற்ற பயிர்களை வளர்க்கும் செயற்றிட்ட கருத்தரங்கு கிராமத்தின் பல்தேவை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கின் விரிவுரையாளராக கிறீன்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் கலந்து கொண்டார்....

விபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ

துவிச்சக்கர வண்டி விபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ பொருத்தும்  நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன   . மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பயணிக்கின்ற துவிச்சக்கர வண்டி பயணிகள் மற்றும் மாணவர்களின்  பாதுகாப்பு நலன்...

முன்னாள் பா.உ வத்தேகம சமிந்த தேரர் மட்டு சீயோன் ​தேவாலயத்திற்கு விஜயம்!

பயங்கரவதா குண்டுத் தாக்குதல் இடம்​பெற்ற மட்டக்களப்பு சீயோன் ​தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு...

பெரியகல்லாறில் குண்டு சத்தம் – பதற்ற மடைந்த பெற்றோர் –நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் எந்தவித முன் அறிவுப்பும் இல்லாம் குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்ததன் காரணமாக பெரியகல்லாறில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இருக்கும்...

விபத்தால் எதிர்ப்பு போராட்டம் ஏ9 வீதி தற்காலிகமாக மூடல்

திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9...

குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள், இன்று மன்னார் மறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்த, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி...

Recent Posts