Saturday, January 24, 2026
Home பிந்திய செய்திகள்

பிந்திய செய்திகள்

புதிய முஸ்லீம் தலைவர்களை உருவாக்குவேன்-மஹிந்த சூளுரை

புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சியில் புதிய...

கன்னியா வெந்நீருற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது சுடுதண்ணீர் ஊற்றி அவமதிப்பு: கன்னியாவில் பதற்றம்!(Ubdate)

கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று...

முஸ்லிம் பெண்ணொருவரை முந்தானையால் கழுத்தை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர் – மினுவாங்கொடையில் சம்பவம்

முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒருவரின் கழுத்தில், அவ­ரு­டைய முந்­தா­னையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்­பவம் ஒன்று, மினு­வாங்­கொடை பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்­ளது. இச்­சம்­பவம், கடந்த...

மழையுடனான வானிலை தொடரும்

தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது , குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப்...

தொடர்பில் இருந்தவர்கள் பற்றி கூறினார் சஹ்ரானின் மனைவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன்தொடர்பிலிருந்தவர்கள் பற்றி தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி வெளிப்படுத்தினார். கல்முனை நீதவான் நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி இன்று ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத்...

மீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்

அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார். மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

மஹிந்தவின் அரசு வந்தால் எம்மக்கள் மீண்டும் துன்பப்படுவார்கள்-ஆர்.சம்­பந்தன்

தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. ஆக­வேதான் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­தா­துள்ளோம் என தமிழ்...

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சி பதவிகளில்

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர்...

பிரதேச செயலக அதிகரிப்பை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவும் – திலகர் எம்பி

நூவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு நிரந்தரமான கட்டடங்கள் வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை வர்த்தமானி அறிவித்தல் விடுத்து நடைமுறைக்கு கொண்டுவரவும் மாகாண சபைகள்...

கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...

Recent Posts