Wednesday, January 21, 2026

மன்னாரில் வரட்சி : 62 ஆயிரத்து 823 பேர் பாதிப்பு

வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டம் முழுவதும், குளங்கள் மற்றும் வாய்கால்கள்,...

அத்துரலிய ரத்ன தேரர், வவுனியாவிற்கு விஜயம்

  இன்று, வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்த, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், சர்வ மத குருக்கள் மற்றும் குறிப்பிட்ட சில வர்த்தகர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.   வவுனியா தவசிக்குளம் தனியார் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பில்,...

கொழும்பில் ஆகஸ்ட் மாதம் ‘கன்ஸ்ட்ரக்ட் 2019’ கண்காட்சி

கட்டுமான துறையில் வாய்ப்புகளை தேடியலையும் அனைவருக்கும் உதவிக்கரம்' என்னும் தொனிப்பொருளில், கொழும்பில் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கையில் கட்டுமான துறையில் எல்லைகளை விஸ்தரித்து, தொடர்ந்து 18 ஆண்டுகள் இலங்கை மக்களுக்காக மேற்கொண்ட சேவைகளை மேலும்...

நுவரெலியா தலவாக்கலை நகரில் வைத்தியர் கைது

நுவரெலியா தலவாக்கலை நகரில், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் அனுமதி பெறாது மருத்துமனையை நடாத்தி வந்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகர சபையின் அனுமதி பெறாது, சுமார் இரண்டு வருடங்களாக மருத்துவமனையை நடத்திய...

வவுனியா கூமாங்குளத்தில் திறன் வகுப்பறை திறப்பு.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில், திறன் வகுப்பறை திறப்பு விழா, வித்தியாலய அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில், முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட,...

பயண எச்சரிக்கையை நீக்கியது அவுஸ்ரேலியா!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர், இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை உடன் அமுலுக்கு வரும் வகையில், அவுஸ்ரேலியா தளர்த்தியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

மலையக வாக்காளர் பதிவில் திருப்தியில்லை : சுரேஸ்

  வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மலையகத்தில் அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பதுளை மாவட்டத்திலுள்ள பண்டாரவளை நாயபெத்த...

ஆடை விவகாரம் தொடர்பில் தெரிவுக்குழுவில் இன்று ஜே.ஜே. ரத்னசிறி சாட்சியம்

அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை விவகாரம் தொடர்பில் வௌியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை சம்பந்தமாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று  சாட்சியம் வழங்கிக்...

வல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக கடல் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி நல்லொழுக்க குழுவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மகளிர் கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி, வல்வெட்டித்துறை நகர...

இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில்  உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள்  பிரதேச செயலகத்திற்கு முன்பாக  இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் செறிந்து வாழும்...

Recent Posts