அக்கரைப்பற்றில் அமைதி ஊர்வலமும் காட்சிப்படுத்தலும்!
பன்மைத்துவத்தின் நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவும், மற்றவர்களை சமமாக மதிப்பதற்குமான மனப்பாங்கு மக்களிடையே உருவாகவேண்டும் எனும் நோக்குடனும் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் இன்று அக்கரைப்பற்றில்...
கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில்...
பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை...
கோட்டாபயவின் ரீட் மனு தள்ளுபடி
கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
வுவனியா நகரில் நாளை நீர் வெட்டு
வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் குழாய் இணைப்பு...
பஸ்சில் கடத்தப்பட்ட மதுபான போத்தல்கள் : இருவர் கைது
யாழ். தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண்...
600 கடிதங்கள் வைத்திருந்தவர்களுக்கு பிணை
600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில்...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடாத்த மாட்டேன்...
மீண்டும் கூடியது அமைச்சரவை!
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையும் காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் அனால் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.
ஆனால் மீண்டும் வழமை போன்று இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை...
தெரிவுக்குழு சபாநாயகரை சந்திக்கின்றது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகர் கரு ஜெயசூரியவை இன்றைய தினம் சந்திக்க உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பல அதிகாரிகள், ஜனாதிபதியின்...








