மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : சஜித்
தனது தந்தையின் வழியில் மக்களுக்கான கனவுகளை நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னார்...
கடும் வறட்சியால் வற்றிக்கொண்டு போகும் தில்லையாறு
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பனங்கட்டு பாலம் என்று அழைக்கப்படும்தில்லையாறானது தெடரும் கடும் வரட்சி காரணமாக படிப்படியாக வற்றி செல்கின்றமையை காணக் கூடியதாகஉள்ளது.
தில்லையாற்றில் மேற்குப்புறப்பகுதியில் சுமார் 200 மீற்றர் தூரம்...
மணல் கொண்டுசெல்வதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மட்டு. வேப்பவெட்டுவானில் மக்கள் கவனயீர்ப்பு
மட்டக்களப்பு இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியில் மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதனால்அந்த வீதி சேதமடைவதாகத் தெரிவித்து பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவடிஓடை மற்றும் காரைக்காடு போன்ற பிரதேசங்களில் மணல் ஏற்றுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானகனரக...
பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்
அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில்...
மட்டு காத்தான்குடியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
செழிப்பான தேசத்தை உருவாக்க போதையை இல்லாதொழிப்போம் எனும் தொனிப் பொருளில் போதைக்குஎதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலை காத்தான்குடிபிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி...
விவசாய பணிப்பாளரை தாக்கிய செய்தி உண்மையல்ல – பூ.உகநாதன்
வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை தான் தாக்கியதாக, ஊடகங்களில் தனது சுய கௌரவத்தை பாதிக்கும்வகையில் வெளியான செய்திகளை மறுத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு பருத்தித்துறையில்
வடமராட்சி, பருத்தித்துறையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய, தமிழர் திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தமிழர் திருவிழாவாக, எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை ஆற்றிவரும் இந்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என...
வட மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட, எல்.இளங்கோவன் இன்று தனதுகடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண கல்வியமைச்சில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை அவர்உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்கக்கது.(சி)
வட, கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு
வடக்கு, கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு, வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ்...








