மட்டு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வரட்சியினால் குறைந்துள்ளது
மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக வெகுவான குறைந்துள்ளதால், நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்டு வரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயிகள்...
மட்டு. காத்தான்குடியில் சமுர்த்தி உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி திட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய குடும்பங்களுக்கான சமுர்த்தி உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி...
இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் : ஞானசார தேரர்
இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வு காணும் நோக்கில், கண்டியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று, பொது பலசேனா...
ரிஷாட் பதியுதீன் இன்றும் வாக்குமூலம்!
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவிற்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று சென்றிருந்தார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்...
குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் தெரிவுக்குழு : தயாசிறி
குற்றவாளிகளை நல்லவர்களாக சித்தரிக்கும் முயற்சியிலேயே, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவாக செயற்படுவதனால், இதுவரை தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்...
முல்லைத்தீவு ஒதியமலை கிணற்றில் விழுந்த யானை மீட்பு
முல்லைத்தீவு ஒதியமலை பகுதியில், பொது மக்களின் விவசாய காணியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த யானை, அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யானை விழுந்ததை அவதானித்த மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட...
வவுனியாவில் 9 மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல்
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராசா வித்தியாலயத்தில், இன்று பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்று, மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி தாக்கியதில், 9 மாணவர்கள் மற்றும் காவலாளி உட்பட 10...
இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் முறைப்பாடு
முல்லைத்தீவில், இரணைப்பாலை, மாத்தளன் போன்ற பிரதேசங்களில், நவீன முறையிலான மீன்பிடித் தொழிலுக்கு, நீரியல் வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளமையினால், தமது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இன்று...
வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் பலி
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில், 10.45 மணியளவில், புகையிரத...
ஹேமசிறி மற்றும் பூஜித் நாளை வரை விளக்கமறியலில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு...








