Monday, January 26, 2026

நளினிக்கு ஒரு மாத பரோல் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுஇ வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை...

தெரிவுக்குழுவில் ஆஜராகவுள்ளார் கோட்டா

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்படவுள்ளாரென அறியமுடிகின்றது. முன்னதாக இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் முன்னைய அரசு தேசிய...

ஈரானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டனின் கடற்படை

ஜிப்ரால்டர் கடற்பகுதியில், ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பிரிட்டனின் கடற்படையினர் கப்பலை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா விடுத்த...

தையல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, மீராவோடை அமீர் அலி கேட்போர்...

மட்டக்களப்பில் யானை தாக்குதல் : மூன்று நாட்களில் மூவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 3 பேர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் அச்ச நிலமை காணப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை...

முள்ளியவளை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து விவசாயியின் உடலம் மீட்பு

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில் முள்ளியவளையினை சேர்ந்த 45 அகவையுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற...

கேப்பாபுலவு பிரம்படி வயல் வெளியில் வெடிப்பு சம்பவம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரம்படி வயல்வெளியில், நேற்று இரவு 9.00 மணியளவில், பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. அந்த வெடிச்சத்தம், அருகில் முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால்...

மக்களின் வறுமையை போக்க முன்னுரிமை : ஜனாதிபதி

ஜனாதிபதி என்ற வகையில், மக்களின் வறுமையை போக்குவதற்கும், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இன்று (05)...

வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில், தமது பூர்வீக காணிகளை வன வளத்திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற...

அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்கு அரசங்கமே ஆதரவு – விமல்

அரசாங்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் வழங்கும் முஸ்லீம் நபர்கள், சஹ்ரான் ஐக்கிய தேசியக்...

Recent Posts