Monday, January 26, 2026

5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட்...

ரொய்ஸ் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்னாண்டோவை ஜீலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொள்ளைச்சம்பவம் ஒன்று...

ஜனாதிபதி வேட்பாளரை நாமே தெரிவிசெய்வோம்-பிரசன்ன ரணவீர

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவைக்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரரைத் தெரிவு செய்ய முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கட்சியிலிருந்து...

காலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி...

காவிகளின் பலத்துடன் இந்த நாட்டை வெற்றி பெற செய்வோம் : ஞானசார தேரர்

'இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான்...

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் சம்பவம் : 14 பேர் பலி, 140 காயம்

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடமொன்றை இலக்கு வைத்து தாலிபான் தீவிரவாதிகள் இன்று நடாத்திய கார் குண்டுத் தாக்குதலில், 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 140 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 6 பாதுகாப்புப்...

கோட்டபாயவை சிறையில் அடைத்தால் பேருதவி – கம்மன்பில

ஜனாதிபதி வேட்பாளராக பிவிதுரு ஹெல உறுமய சார்பில் கோட்டாபய ராஜபக்ஸவையே முன்மொழிவதாகவும், அவரை சிறையில் போட்டால், சிறையில் இருக்கும் நிலையில் தேர்தலை வெற்றி கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல்...

அரசாங்ஙத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 10ஆம், 11 ஆம் திகதிகளில் இது மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத...

பிறந்தவுடனே அடையாள அட்டை இலக்கம்

அனைத்து பிரஜைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக, பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்...

Recent Posts