Sunday, January 25, 2026

நுவரெலியா ஹட்டனில், கையெழுத்து வேட்டை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே வழங்க கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர், இன்று நுவரெலியாவில் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர். இந்த கையெழுத்துப்...

தந்தையற்ற மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கிவைப்பு.

ஆலயங்கள் சமயப்பணிகளை மட்டும் அல்லாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனும் கருத்தே இந்துமதத்தில் ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. அதற்காகவே இறைவன் அருளால் ஆலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. முன்னொரு காலத்தில் ஆலயங்கள் தோறும் உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைகளும் அன்னதானச்சாலைகளும்...

ராஜனுக்கு 1236 மில்லியன் வழங்கிய ரிஷாட் : அளுத்கமகே

யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட ராஜன் என்பவருக்கு சதொச நிறுவனத்தின் 1236 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வழங்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். குறித்த பணத்தினை ராஜன் மீளச்செலுத்தாது நான்கரை...

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் அமைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை கண்டித்து வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இன்று காலை கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை...

பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இன்று இடம்பெறாது!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய அமர்வு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுத்துறை, குற்றப்புலனாய்வுத்துறை,...

மஹிந்தவின் அரசு வந்தால் எம்மக்கள் மீண்டும் துன்பப்படுவார்கள்-ஆர்.சம்­பந்தன்

தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. ஆக­வேதான் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­தா­துள்ளோம் என தமிழ்...

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சி பதவிகளில்

அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர்...

முல்லைத் தீவில், தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இன்று அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால்...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.30...

வவுனியாவில், விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்

வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில், நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். புதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இலகநாதன் நர்மதன்...

Recent Posts