Sunday, January 25, 2026

நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்களினால் சூழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி இன்று மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்து அமப்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் அடையாள உண்ணாவிரதப்போராட்டங்களும்...

அக்கரைப்பற்றில் அமைதி ஊர்வலமும் காட்சிப்படுத்தலும்!

பன்மைத்துவத்தின் நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவும், மற்றவர்களை சமமாக மதிப்பதற்குமான மனப்பாங்கு மக்களிடையே உருவாகவேண்டும் எனும் நோக்குடனும் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் இன்று அக்கரைப்பற்றில்...

கல்முனைப் போராட்டம் தொடர்கிறது!

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதத்தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில்...

பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுகோரி மட்டக்களப்பு- களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை...

நாட்டில் அமைதிவேண்டி காத்தான்குடியில் விசேட துஆ பிரார்த்தனை

நாட்டில் நிரந்த அமைதியும் சமாதானமும் இன ஐக்கியமும் ஏற்பட வேண்டுமென வேண்டி விஷேட மட்டக்களப்பு காத்தான்குடியில் துஆப்பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள்...

ஜனாதிபதி உண்மைகளைப் புரிந்துமுடிகளை எடுக்க வேண்டும்:ஞா.ஸ்ரீநேசன் (காணொளி இணைப்பு)

ஜனாதிபதியின் சில முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உணர்ச்சிகரமாக எடுக்கும் முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் அண்மைய நடவடிக்கைகளை ஜனாதிபதி...

மட்டக்களப்பு  மாவட்ட  பொசன் விழா

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட  பொசன் விழா இன்று  மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின்  அனுசரணையின் கீழ்  “ அனைத்து உயிர்களும் தண்டனைக்கு...

வவுணதீவில் சூறைக் காற்று : 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை  ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இக் காற்றினால் கூரைகள்  பல...

ஆறுமுகத்தான் குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

நாட்டில் புதிதாக ஆறு இலட்சம் பேரை சமுர்த்தித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தினால் விசேட திட்ட  முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிரதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் தெரிவின்போது தாம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை...

மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி மதத்தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை ஸ்ரீ சுபத்திராரம மஹா...

Recent Posts