Sunday, January 25, 2026

மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் 'சுகப்படுத்தும் சேவை' எனும் அம்பியூலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவசர நோயாளர்களுக்கான 'சுகப்படுத்தும் சேவை' எனும் அம்புலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்...

திருக்கோவில் பிரதேச செயலாளராக தங்கையா கஜேந்திரன் நியமனம்!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பொது நிருவாக அமைச்சு வழங்கியுள்ளதுடன் பதவியேற்பு நிகழ்வானது, 03ஆம் திகதி...

கல்முனையில் போதை எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இன்று போதையில் இருந்து விடுதலையான தேசம் எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்புணர்வூட்டும் திட்டம் இன்று கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...

மட்டு இந்துக் கல்லூரி மைதானம், புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்ட பாடசாலை மைதானமும் திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை...

மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி, போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று, இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது. ஊழியர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையில்,...

அம்பாறை ஆலையடிவேம்பில் இலவச அமபுலன்ஸ் சேவைக்கான விளக்கமளிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள 'சுவ செரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவ செரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும்...

கடும் வறட்சியால் வற்றிக்கொண்டு போகும் தில்லையாறு

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பனங்கட்டு பாலம் என்று அழைக்கப்படும்தில்லையாறானது தெடரும் கடும் வரட்சி காரணமாக படிப்படியாக வற்றி செல்கின்றமையை காணக் கூடியதாகஉள்ளது. தில்லையாற்றில் மேற்குப்புறப்பகுதியில் சுமார் 200 மீற்றர் தூரம்...

மணல் கொண்டுசெல்வதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மட்டு. வேப்பவெட்டுவானில் மக்கள் கவனயீர்ப்பு

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியில் மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதனால்அந்த வீதி சேதமடைவதாகத் தெரிவித்து பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவடிஓடை மற்றும் காரைக்காடு போன்ற பிரதேசங்களில் மணல் ஏற்றுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானகனரக...

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் “சுவசெரிய” அம்புலன்ஸ் சேவை அறிமுகம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் அமோக வரவேற்பைபெற்றுள்ள 'சுவசெரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவியரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவசெரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும் நோக்கில் புதிய அம்புலன்ஸ்கள் வழங்கும் நிகழ்வு...

பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்

அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில்...

Recent Posts