Sunday, March 15, 2026

மலேசியாவில் 300 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகர் மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் காற்று மாசடைதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த முன்பள்ளிகள் பசீர் குடாங் என்ற தொழிற்பேட்டையில் இயங்குவதால் அப்பகுதியில் அதிகமான காற்று மாசடைதல்...

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தடைகள்

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையொப்பம் இட்டுள்ளார். அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான்...

புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் மரணம்

பங்களாதேஷ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் புகையிரத்தின் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று...

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல்

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த...

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. ந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில்...

ஈராக்கில் குண்டுத்தாக்குதல் பலர் மரணம்

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் பரிதாபமாக...

ஹொங்கொங் பொலிஸ் தலைமையகம் முற்றுகை

ஹொங்கொங் பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். இதனால் அந்த சட்டமூலம் அரசாங்கத்தினால்...

நடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்!

நடிகர் விஜயகாந்தின் சொத்துக்கள் கடன் பாக்கிக்காக ஏலத்தில் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அவரது வீடு, கல்லூரியை ஆகிவையும் உள்ளடுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி...

விமானத்தை சுட்டு வீழ்த்தி ஈரான் தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு,  கவுரவ கொலை போன்ற குற்றங்கள் நாளடைவில் பெருகி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில்...

Recent Posts