Monday, January 26, 2026

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...

இஸ்ரேல் பிரதமர் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்வரும் செப்டம்பர் மாதம்  இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்தவராக  பிரதமர் நேதன்யாகு காணப்படுகின்றார்.  இந்நிலையில், செப்டம்பர்...

சந்திரயான்-2 இன்று விண்வெளிக்கு ஏவப்படும்

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்படும் என்று இந்திய விண்வெளி...

பிரிட்டன் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது!

பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை, ஈரான் கைப்பற்றியுள்ளது. ஈரான் சிறைப்பிடித்துள்ள பிரிட்டன் எண்ணெய் கப்பலில் 18 மாலுமிகள் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட, பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா...

பிரித்தானியாவிற்கு இடம்பெயரும் வண்ணத்துப் பூச்சிகள்!

மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக கோடை காலங்களில் பல வர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு பறந்து வரும் நிலையில், 10 வருடங்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்கின்றன. இந்நிலையில்,...

ஈரானின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா

ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கமளித்தார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த...

பீகாரில் சீரற்ற காலநிலை:67 பேர் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் பீகாரில் நிலவும் சீரற்ற காலநிலையால் 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவ மழையால் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை...

அனிமேஷன் ஸ்டூடியோ தீ பற்றியதில் 24பேர் மரணம்-ஜப்பானில் சம்பவம்

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய...

நேபாளத்தில் கடும் மழை:88 பேர் பலி!

நேபாளத்தில் அண்மைய நாட்களாக பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...

மும்பை தாக்குதலின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் கைது!!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்...

Recent Posts