Tuesday, January 27, 2026

ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அவுஸ்ரேலியர்கள், நாடு திரும்புவதற்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் சிரியா சென்றனர்.அங்கு...

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் டிரம்ப்...

லிபிய அகதிகள் படகு கவிழ்த்ததில் 150 பேர் மரணம்

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில். சென்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின்...

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா

வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவின் இணை படைகளின் பிரதானி இதனைத் தெரிவித்துள்ளார். வொன்சொன் கிழக்கு துறைமுக நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஜப்பானய கடற்பரப்பில் 430 கிலோமீற்றர்...

ஆப்கனில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில்  12  பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில...

சீனாவில் மண்சரிவு பலர் மரணம்

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சூயஸ்ஹோ மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமத்திலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை...

தென்கொரியா வான்பரப்பில் ரஷியா, சீனா போர் விமானங்கள்

தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள வான்வழி மண்டலத்துக்குள் ரஷியா மற்றும் சீனாவின் போர்...

போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை...

ரஸ்ய போர் விமானம் மீது துப்பாக்கி சூடு

தென்கொரிய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஸ்ய போர் விமானத்தை எச்சரிக்கும் விதத்தில் தென்கொரிய துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. ரஸ்ய விமானமொன்று தென்கொரியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது என தென்கொரிய...

பாகிஸ்தான் வைத்தியசாலையில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள, வைத்தியசாலை ஒன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த தாக்குதல் காரணமாக 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவரது...

Recent Posts