Wednesday, January 21, 2026

புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இராணுவம்-புதுக்குடியிருப்பு

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.                   கடந்த மாதம் 27 ஆம் திகதி...

முல்லைத்தீவில் விபத்து : 18 வயதுடைய இருவர் பலி

முல்லைத்தீவில், மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில், கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப்...

கூட்டமைப்புக்கு இறுதிச் சந்தர்ப்பம் : சிவாஜி

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும். இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் முன்னாள்...

நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...

வவுனியாவில் ரயில் விபத்து : இளைஞன் படுகாயம்

வவுனியா புளியங்குளம் புகையிரதக் கடவையில், இன்று பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி, இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் 3.00 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம், புதூர் ஆலயத்தில்...

வவுனியா வர்த்தக நிலையத்தில் தாக்குதல் சம்பவம் : இருவர் படுகாயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள், இன்று இளைஞர் குழுவொன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையத்திற்கு முன்பான, பட்டா ரக வாகனத்தில் நபர்...

வறியவர்களுக்கு வீடு இல்லையா : சுண்ணாகம் மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு மக்கள், தமக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்று உடுவில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். பல வருடங்களாக வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக்கூறியும்,...

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் மேலதிக அபிவிருத்திக்கு தடை!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், மேலதிக கட்டடப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தடை விதித்துள்ளது. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும் மீளாய்வும், இன்று...

த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என,...

பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு எரிப்பு! (காணொளி இணைப்பு)

மன்னார் - பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச்...

Recent Posts