ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு மாங்குளத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)
இறைபதமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித அக்கினேஸ் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தால் மக்கள் காவுகொள்ளப்பட்ட வேளையிலும் இறுதி...
கிளிநொச்சியில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சியில், இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் இணைந்து...
கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு...
அத்துமீறிய தமிழக மீனவர்கள் அறுவர் கைது! (படங்கள் இணைப்பு)
தமிழகம், இராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ, சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று...
உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணாகதி!
உள்ளுராட்சி மன்றங்களிடம் றைமாஸ் மீடியா நிறுவனம் சரணடைந்து, உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளில் நாட்டப்படும் கேபிள் கம்பங்களுக்கு, வீதி ஆளுகை திணைக்களத்தின் அனுமதியுடன், உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள்...
யாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா நிகழ்வும், கலைஞர் கௌரவிக்கும் நிகழ்வும் நல்லூர் நல்லை ஆதீனத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
நல்லூர்...
ஓய்ந்தது முள்ளிவாய்க்கல் இரத்த சாட்சியம் : தமிழர் மரபுரிமைப் பேரவை இரங்கல்
இறுதி யுத்தம் தொடர்பில், முள்ளிவாய்க்கால் தமிழர் சாட்சியமாக, தமிழ் மக்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் கொடுத்து வந்த, அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார், நேற்று இறைபதம் அடைந்துள்ளார்.
ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் மறைவு...
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு விருது!
வடக்கு மாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில், விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக, மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு, தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை...
யாழ்பாணம் வலி வடக்கில் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளில், 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச, காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில், பல்வேறு தரப்பினரால் காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த விடயங்கள் தொடர்பில்...








