தடுப்பூசிகள் இரண்டையும் பெறாவிடின் சட்ட நடவடிக்கை!
நாட்டு மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெறுவதை கட்டாயமாக்கும் வகையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.தேவையான...