இன்று நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை மாலை 2 மணிவரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றது

உரிய முடிவு கிடைக்காவிடில் நாளை 2 மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleதியாகிகள் தினம் யாழில் அனுஸ்டிப்பு
Next articleவவுனியாவில் ஆளுநரின் மக்கள் சந்திப்பு