ஆப்கானிஸ்தானில் மோதல்:76 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பொது மக்கள் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது,...
மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் மரம் நடும் நிகழ்வு (photo)
மலையக பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதன் ஒரு கட்டமா தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் மரங்கள் நடப்பட்டன.
இதனை மலையக தன்னெழுச்சி இளைஞ்சர்கள் முன்னெடுத்திருந்தனர்,...
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு-பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, தமது விசாரணைகளை இன்னும் ஒரு மாதக்காலத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவில் சாட்சி...
ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை வருகை!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள...
மும்பை கட்டட விபத்து:உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம்...





