நாளை ஜனாதிபதியை சந்திக்க மனோ கனோசன் அழைப்பு

கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், நாளை காலை 11 மணிக்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக அமைச்சர் மனோ...

முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் – கோடீஸ்வரன்

முகநூலில் முகம் புதைத்து முழு வாழ்வினையும் இழந்துவிடாதீர்கள் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.   கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக...

நிரந்தர கணக்காளர் நியமனம் வெற்றி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் திருப்தியடைவதாக வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் தெரிவித்தார். மேலும் இதற்காக முன்னின்று உழைத்த அம்பாரை மாவட்ட...

இன்சமாம் பதவி விலகினார்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இன்சமாம்...

மும்பை தாக்குதலின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் கைது!!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்...