மன்னார் மாந்தையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், பிரிஜிங் லங்கா நிறுவனத்தினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மன்னார் மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வண்ணா குளம் பகுதியில்...
கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவம் நிறைவு (காணொளி இணைப்பு)
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனுடைய ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று மாணிக்க கங்கையில் இடம்பெற்றது.
தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
கதிர்காமம் கந்தனுடைய ஆடி மகோற்சவம் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமை...
வேள்வித் தடையை உயர் நீதி மன்றம் நீக்கியது!
இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு...
களனி பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை
களனி கங்கைக்கு அண்மித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளதால் இந்த...
காலை 8 மணி முதல் 18 மணி நேர நீர்வெட்டு
நாளை (19) வௌ்ளிக்கிழமை களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்ட...





