வலைப்பந்தாட்ட உலக கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் 11 முறை சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாகவும் சம்பியனாகியுள்ளது.
16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம்...
சந்திரயான்-2 இன்று விண்வெளிக்கு ஏவப்படும்
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்படும் என்று இந்திய விண்வெளி...
நாட்டின் இன்றைய வானிலை
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை ஜுலை 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய...
பிரபல வானொலி அறிவிப்பாளர் குசும் பீரிஸ் காலமானார்
பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் வானொலி நாடக கலைஞராகிய குசும் பீரிஸ் காலமாகியுள்ளார்.
தனது 71 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர்...
தபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் !!
திட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கைதபால் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜகத் மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த...





