மட்டக்களப்பு வந்தாறுமூலையில் புகையிரதம் தடம்புரண்டது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய ரக புகையிரதம் தடம்புரண்ட சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. மட்டக்களப்பிலிருந்து கல்லோயா நோக்கி புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணம் செய்த சிறிய...

அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி திறந்து வைக்கப்பட்டது

அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதேசங்களை பார்வையிடும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது அறுகம்பை பிரதேச சுற்றுலாத்துறை தலைவர்...

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு.

வவுனியாவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்ட இளைஞர் கல்கமுவ பகுதியை சேர்ந்த மதூன் திலிந்த ஜெயவீர என...

மூதூர் பாட்டாலிபுர மக்கள் வீட்டத்திட்டம் வழங்க கோரிக்கை

திருகோணமலை மூதூர் பாட்டாலிபுர கிராம மக்கள், மானிய முறையிலான வீடமைப்பு திட்டம் வழங்கி வைக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மூதூர் பாட்டாலிபுரம் கிராமத்தில் யுத்தத்தின் பின்னர் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது 10...

ஹேமசிறி மற்றும் பூஜித் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளனர்.(சே)