நவீனமயப்படுத்தப்படும் நாட்டின் பாதுகாப்பு : டயஸ்
இலங்கையின் விமான மார்க்கம் மட்டுமன்றி தரை உட்பட கடலோரப் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக புதிய நவீன உபகரணங்கள் கொள்வனவு...
டிசம்பர் 7 க்குள் ஜனாதிபதி தேர்தல் : தேஷப்பிரிய
ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இன்று,...
மேற்கிந்திய தீவுகள் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்டையில், இந்திய அணிக்கு விராட் ஹோக்லி...
க.பொ.த உயர்தர, தனியார் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!
கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனில், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி...
அமெரிக்காவில் அனல் காற்று வீசுவதால் பலர் மரணம்
அமெரிக்காவில் வீசிவரும் அனல் காற்று காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் அனல் காற்று வீசி வருகின்றது.
இதன்காரணமாக சுமார் 200 மில்லியன்...





