மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்க, எதிர்கட்சித் தலைவர் முன்வர வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச...
காற்றுடனான வானிலை நாளையுடன் தளர்வடையும்!
நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புக்களில் நிலவும் கடும் காற்றுடனான வானிலை நாளைய தினத்துடன், தளர்வடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும்...
புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!
டான் குழுமத்தினால் பிரத்தியேகமாக முன்னணி ஆசிரியர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சிப் புத்தகம் நேற்றைய தினம் வடமராட்சி கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
டான்...
ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது
மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருடன் கமோதலில் ஈடுபட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆவா வாள்வெட்டுக் கும்பலை...
பாகிஸ்தான் வைத்தியசாலையில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் பலி
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள, வைத்தியசாலை ஒன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த தாக்குதல் காரணமாக 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவரது...





