அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! (காணொளி இணைப்பு)

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து...

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!

  நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய...

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

இன்று மாலை 06 மணி தொடக்கம் 16 மணித்தியாலங்கள் கொழும்பு 3, 4, 5 மற்றும் ஹொகந்தர பிரதேசங்களில் நீர் வெட்டை மேற்கொள்ள நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இதனிடைய தெஹிவளை...

ரஸ்ய போர் விமானம் மீது துப்பாக்கி சூடு

தென்கொரிய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஸ்ய போர் விமானத்தை எச்சரிக்கும் விதத்தில் தென்கொரிய துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. ரஸ்ய விமானமொன்று தென்கொரியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது என தென்கொரிய...

யாழ்.பல்கலை முன்னாள் உபவேந்தரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில்...