மட்டு, காத்தான்குடியில் மீன் திருடர்கள் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைக் கடலில் கடந்த பல வருடங்களாக மீன்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களும் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக,...
இரத்தம் மாற்றி ஏற்றிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு வைத்தியசாலையில், இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், குறித்த வழக்கை குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் பாரப்படுத்த வேண்டி வரும் என, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி...
ஸ்மார்ட் லாம்ப் போலுக்கு எதிராக நீதிப் பேராணை மனுத்தாக்கல்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த, 34...
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!
சுங்க சட்டங்களை மீறி கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள், பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று தொடர்புபட்டுள்ளதாகக் கூறி, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, இன்று...
அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி, நுவரெலியா ஹட்டனில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம், இன்று பிற்பகல் 3.00 மணியளவில், ஹட்டன் நகரில், மணிக்கூட்டு கோபுரத்திற்கு...





