1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் திட்டம்!
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டக் கல்வி பாடசாலைகளில் கல்வி பயிலும் 50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த துவிச்சக்கர...
முதலில் மாகாண சபை தேர்தல் நடக்கும் -சு.க.முடிவு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை ஒன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ...
வல்வெட்டித்துறையில் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில், 55வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்,...
வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா விசேட பிரதிநிதி!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ட் நைலெட்சோசி வோல் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது,...
அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை : அடுத்த மாதம் அறிவிப்பு
மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வாங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம், அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
அந்த வகையில்...





