ஆசிரியரை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கையினை பொலிசார் மேற்கொள்ளவில்லை

சிவில் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயற்பட்டால் நாட்டில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுக்கலாம் என கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் சிவில்...

ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு குருணாகல் வைத்தியசாலையில் இன்று (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியின் பட்டியல் இதோ

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் மூன்று சர்வசே ஒருநாள்...

சீனாவில் மண்சரிவு பலர் மரணம்

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சூயஸ்ஹோ மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமத்திலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை...

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஒக்டோபர் வரை தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கை  நிரந்தர நீதாய மேல்நீதிமன்றத்தில்  விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. டீஏ ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பான வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை நிரந்தர...