யாழ் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே மோதல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 9 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவமானது நேற்றிரவு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் வருட...
ஆப்கனில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில...
வடக்கில் வைத்து 4 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு வெளி கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப்பணியின்...
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுப்பொருட்கள் இராசாயன சோதனைக்கு
பிரித்தானியாவில் இருந்து மீள் சுழற்சிக்காக கொண்டுவரப்பட்டிருந்த கழிவு பொருட்கள் அடங்கிய கொள்களன்கள் இன்று இரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றில் மனித உடல் பாகங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் உள்ளனவா பற்றியும் ஆராயப்பட்டுவருகிறது.
இதற்கான அரச...
மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையம் பிரதமரால் திறப்பு
30 மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம், நாச்சதுவவில் அமைக்கப்பட்ட மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கருத்து...





