மட்டு, காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு
மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது...
மட்டு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஆராய்வு.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் மாதாந்தக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச...
மன்னாரில், கறுப்பு ஜீலை நினைவேந்தல் : (ரெலோ)
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில் இன்று மாலை நடைபெற்றது.
விடுதலை போரட்டத்தின் ஆரம்பத் தலைவர்களான, தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, போராளிகளான ஜெகன், தேவன் நடேசுதாசன், குமார், சிவபாதம் சிறீக்குமார்,...
யாழில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் : (ரெலோ)
கறுப்பு ஜீலை நாளில் மேற்கொள்ளப்பட்ட, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின்...
யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் வீட்டின் மீது தாக்குதல்
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆனைக்கோட்டை உயரப்புலம் பிடாரி அம்மன் கோவில் பகுதியில், வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசு கார் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டு கண்ணாடிகளும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில்...





