இலங்கை மற்றும் பங்களாதேஸ் மோதும் முதல் போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலானது முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி,இன்று நடைபெறவுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பகல் இரவு போட்டியாக இடம்பெறும்.
இன்றைய போட்டி இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித்...
இலங்கை அமைச்சர்கள் இருவர் இந்தியாவிற்கு பயணம்!
5ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் மற்றும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் அதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய பீஹார் மாநிலத்தில்...
வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சி.சி.ரி.வி கமராக்கள்!
ஏப்பரல் மாதம் ஜ.எஸ் தீவிரவாத தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற பின்னர், ஹெட்டிப்பொல பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது, தாக்குதலுக்குள்ளாகிய பள்ளிவாசல்களுக்கு சி.சி.டி.வி கமராக்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கமராக்கள் நேற்று, கொட்டாம்பிட்டிய பள்ளிவாசலில்...
யாழில் பலத்த மழை!
யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் நேற்றிரவு கடும் காற்றுடன் பலத்த மழையும் பெய்துள்ளது.
யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடும் மழைபெய்துள்ளது.
நீண்ட நாட்களாக, கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்த நிலையில், நேற்றிரவு பலத்த மழைவீழ்ச்சி...
விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது .
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு, கொழும்பு...





