அரசின் தடையை மீறி ஹாங்கொங்கில் போராட்டம்!
ஹாங்கொங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீன ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் அங்கு பதற்றம்...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:08பேர் உயிரிழப்பு!
பிலிப்பின்ஸில் நேற்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
பிலிப்பின்ஸின் வடக்கே அமைந்துள்ள படானெஸ் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு பின்னதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் மற்றும்...
மலிங்கவுக்கு இந்திய பிரபலங்கள் வாழ்த்து!
லசித் மலிங்க ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெற்றுள்ள நிலையில்,...
மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை!
மும்பையில் பெய்து வரும் கன மழையை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்பதால் மும்பையில் வசிக்கும் மக்களுக்கு இந்திய வானிலை மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்...
கொழும்பில் நீர் வெட்டு!
கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று மாலை மூன்று மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொழும்பு-05,...





