24 மணிநேரத்தில் 219 சாரதிகள் கைது!
நாட்டில் 24 மணிநேர காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம்...
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
பாரவூர்தி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை அத்து பேருந்து...
நாட்டின் சில பகுதிகளில் வறட்சி!
வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் வறட்சியாக காலநிலை நிலவுகின்றது.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
மழையுடனான காலநிலை நீடிக்கும்!
நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன்...
ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் நாளை ஆரம்பம்!
பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளையும், ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்களையும் நாளைய தினம் ஆரம்பிக்க தட்டமிடப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள...





