பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!!

தங்களுடைய பிள்ளைகள், காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்” என தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ரசபுத்ரா, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த நபரொருவர், திஸ்ஸமஹாரம-ரண்மினிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டுத்தொட்டத்தில், 620 கஞ்சா செடிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 60 வயதுடைய நபரொருவரையே,நேற்று (25), பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,...

தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை புறக்கணிப்பது சரியில்லை’

தேர்தல், அரசியலை நோக்காகக்கொண்டு, குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசாங்கம் புறக்கணித்து விடக்கூடாது என, தமிழர் செயலணியின் ஊடகப்பேச்சாளர் யதீந்திரா தெரிவித்தார். திருகோணமலையில், இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்...

படகுகள் தீக்கிரை

திருகோணமலை,  புல்மோட்டை - முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான  3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம், இன்று  (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். புல்மோட்டை -  ஜின்னாபுரக் கடலில் ...

சொல்லாடுகளம்

https://www.youtube.com/watch?v=HizKh_9KIxo&list=PLqoJoL-FJAY8SxLlzKsr_XAYpwfveJ-cU